20 ஆகஸ்ட் 2012

தெரிந்ததும் தெரியாததும்- பகுதி 4



                                           பொது அறிவு  செய்திகள்

1.நாயின் மோப்ப சக்தி பற்றி நாம் அறிவோம்.அதனால்தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறையினர் மோப்ப நாய்களை பயன்ப்டுத்துகின்றனர். நாயைவிட அதிக மோப்ப சக்தி உள்ள உயிரினம் எது தெரியுமா?---------------------------விலாங்குமீன்.

2.100 அடி உயரத்திலிருந்து குதித்தாலும் காயமின்றி தப்பிக்கும் உயிரினம் எது தெரியுமா?-------------அணில்.

3.பறக்க முடியாத பறவையினம் எது தெரியுமா?------------பெங்குவின்

4.சிங்கம் காட்டுக்கே ராஜா.ஆனால் செந்நாயைக் க்ண்டால் சிங்கம்,  புலி கூட மிரண்டு ஓடும்.

5. நாம் விரல்களை நெட்டி முறிக்கும்போது சத்தம் உண்டாகிறதே அது ஏன் தெரியுமா?---எலும்புகளின் இடையில் உள்ள வாயு குமிழிகள்  உடைவதால்.

6. சமையல் எரிவாயுவில் அதிகம் உள்ள வாயு-----------------மீத்தேன்.

7.உள்ளங்கை, காலில் அதிகளவில் வியர்வை சுரக்க காரணம் என்ன?-----உடலில் உள்ள ல்ட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகளில், உள்ள்ங்கை ம்ற்றும் உள்ளங்காலில் பாதி அளவு உள்ளன.

8.புரோட்டீன் சத்து அதிக அளவு உள்ள உண்வு எது தெரியுமா?---பட்டாணி

9.வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளை நிறமாயிருக்கும்

10. அணுக்கதிர்களால் அழிக்க முடியாத உயிரினம்-----கரப்பான்பூச்சி

11.வாழைத்தண்டு உடல் ப்ருமனைக் குறைக்க, மலச்சிக்கலை போக்க, உடம்பிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது.

12. கால்சியம் அதிகம் உள்ள காய்கறி---------------வெங்காயம்.

13. 27,00,000 பவுண்டு நில்க்கரியிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை ஒரு பவுண்டு யுரேனியத்திலிருந்து பெறமுடியும்.

14.ஆரோக்கியமான் மனிதனின் உடலில் உள்ள ரத்த்த்தின் அளவு---6 லிட்ட்ர்.

15.மனிதனின் நாக்கில் 8000 சுவை மொட்டுகள் உள்ளன்.

16.மனித உடலில் வேர்ககாத பகுதி-----உதடுகள்

17.நாம் ஒரு நாளில் சுமார் 21600 தடவை சுவாசிக்கிறோம்

18.ஒரு பட்டுப் பூச்சிக்கூடு சுமார் 3000 அடி  நீளமுள்ள பட்டு நூலைத்த்ருகிறது.

19.மனித மூளையின் சராசரி எடை 1360 கிராம்.

20.மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன்.


நன்றி--கலைக்கதிர்

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!